லண்டனில் சிம்போனி நிகழ்ச்சி நடத்தும் இசைஞானிக்கு பாஜக சார்பாக அண்ணாமலை நேரில் சென்று…
இசைஞானி இளையராஜா மார்ச் 8 ம் தேதி லண்டன் நகரில் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இந்நிலையில் அவரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.…