வெளியானது அவதார் 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் 'அவதார்'.
உலக அளவில் அதிகம் வசூலித்த இந்தப் படத்தின் அடுத்த பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை…