Browsing Tag

#arrahman

“பெரிய மனுஷன்.. பெரிய மனுஷன் தான்” ஏ ஆர் ரகுமானை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்து ரெமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை பொங்கல் ரிலீசாக ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ட்ரெயலர் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும்…

மகனே, “இது உன்னோட காலம்” எ ஆர் அமீனுக்கு பதில் அளித்த எ ஆர் ரகுமான்!

பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் இன்று தன்னுடைய 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், அவருடைய மகனான அமீன் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் அவருக்கு வாழ்த்து…

என்னது 1500 கோடி ஜீவனாம்சமா..? இதுவல்லவா உருட்டு!

இத்தனை வருட திருமண வாழ்க்கை எல்லாமே பொய் என்பது போல திடீர் என்று ஒருநாள் இரவு 11 மணிக்கு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் சாய்ரா பானு. இது சினிமாவட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஏன் என்றால், சினிமாவை பொறுத்தவரை மிஸ்டர் கிளீனாக வளம்…

அவதூறு பரப்புபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை: AR ரஹ்மான் நோட்டீஸ்

பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு…

A R ரஹ்மான் ஒரு குழந்தை தெரியுமா?

ஏ. ஆர். ரஹ்மானின் மனைவியான சாய்ரா, தன்னுடைய கணவரை பிரிவதாக கூறி, தன்னுடைய வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இது அடங்கி முடிவதற்குள், ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய கிட்டாரிஸ்ட்…

யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை – A R ரஹ்மான்!

1992 ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கி வெளியான ' ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். அதன் பின்னர் பல்வேறு மொழிகளில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான…

ஏழு முறை தேசிய விருதுகள் வாங்கிய ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் A R ரகுமான்

கலைத்துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. என்.எஃப்.டி.சி என்று அழைக்கப்படும் இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், ஆண்டுதோறும் இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து…

நான்கு தேசிய விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்

கடந்த ஆகஸ்ட் மாதம் 70-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (அக்டோபர் 8 ஆம் தேதி), புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் சினிமாவில்…

விறுவிறுவென வேகம் எடுக்கிறது தக்லைப் பட சூட்டிங்..

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான்…

நண்பன் ஒருவன் வந்த பிறகு திரை விமர்சனம்

முற்றிலுமாக யூடியூப் பிரபலங்கள் நடித்து, இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் வெளியான படம். இது வழக்கமாக ஜெயிக்கும் டெம்ப்ளேட்டை கொண்ட ஒரு படம் மட்டுமே. ஒரு காலனியில் பாலிய வயது நண்பர்கள் ஒரே பள்ளிக்குச் செல்கிறார்கள், அதன் பிறகு…