பாலியல் சீண்டலுக்கு ஆளான பிரபல பின்னணி பாடகி!
சாமானிய பெண்கள் தொடங்கி சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பெண்கள் வரை அனைவரும் நிச்சயம் பாலியல் தொல்லைகளை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள்.இது போன்ற சம்பவங்களை சமீப நாட்களில் தைரியமாக பெண்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்கின்றனர்.…