2.0 வில் ரஜினிக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது : அமீர்கான்!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டி இருந்தது. இயக்குநர் ஷங்கர் என்னை தான் முதலில் அந்தப் படத்தில் நடிக்க சொன்னார் என்று நடிகர் அமீர் கான் பேசியிருக்கிறார்.
பிரம்மாண்ட இயக்குநர் என்று சொல்லப்படும்…