தரமான சம்பவம் பண்ணும் GBU ட்ரெய்லர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், கார் ரேஸராகவும் இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar) .
தற்போது இவரின் நடிப்பில், ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad ugly) . இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik…