அஜித்தை போல் மன உறுதி கொண்ட ஒரு நபரை பார்க்க முடியாது : ஆதிக் ரவிச்சந்திரன்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் குட் பேட் அக்லி. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம்…