ஆகக் கடவன திரை விமர்சனம்!
ஆதிரன் சுரேஷ், வின்சென்ட் ராகுல், ராஜசிவன்,சதீஷ், தக்ஷனா உட்பட பல நட்சத்திரங்களின் நடிப்பில் புதுமுக இயக்குனர் தர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.
கதைப்படி நடிகர் ஆதிரன் சுரேஷின் அப்பா பிரபஞ்ச விதியை மிகவும் கடுமையாக கடைப்பிடிப்பவர்.…