மலையாளத்தில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்: மேலும் ஒரு நடிகை புகார்.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை ஒட்டுமொத்த கேரள திரையுலகையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.
மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு…