வெளியானது காதல் என்பது பொதுவுடமை படத்தின் டிரைலர்!
ஜெய்பீம் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த லிஜோமோல், காதல் என்பது பொதுவுடமை படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வரும் காதலர் நாளன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…