Browsing Tag

Actress Srileela

தன்னைவிட முப்பது வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் அஜித்

கோலிவுட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் ஹீரோவாக இருப்பவர், நடிகர் அஜித்குமார். இவர் கைவசம் அடுத்தடுத்து பிரபல இயக்குநர்களின் படங்கள் இருக்கின்றன. தற்போது இவர், குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…