போகுமிடம் வெகு தூரம் இல்லை படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!
விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்துள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்தப் படத்தை சிவா…