தினசரி திரைவிமர்சனம்
ஸ்ரீகாந்த், சிந்தியாலூர்தே, எம் எஸ் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன் மற்றும் ராதாரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் கை நிறைய சம்பாதிக்கிறார். ஆனாலும் அவருக்கு வரப்போற மனைவியும் வேலைக்கு போக…