சட்டம் என் கையில் – திரை விமர்சனம்
காமெடி நடிகர் சதீஷ், பாவல் நவகீதன், அஜய் ராஜு, மைம் கோபி, பவா செல்லத்துரை என பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம்.
ஏற்காடு மலைப் பகுதியில் ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. வாடகைக் கார் ஓட்டுநரான சதீஷ், தனது காரில்…