ராஜபுத்திரன் திரைவிமர்சனம்
இளைய திலகம் பிரபு, வெற்றி, லிவிங்ஸ்டன், RV உதயகுமார் ராஜதுரை இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் புதுமுக இயக்குனர் மகா கந்தன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
90களில் நடக்கும் கதையில் ஊரில் மதிப்புடையவராக இருக்கிறார்…