இளையராஜாவுக்கு பின் சந்திரபாபு பயோபிக்கிலும் நடிக்க தனுஷ் ஆர்வம்!
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை', 'குபேரா', ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இதில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் 'இட்லி கடை'…