விஜய்யும் சங்கீதாவும் ஒரே வீட்டில் தான் வாழ்கிறார்கள் : பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் பேட்டி!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு செய்தி அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் அவருடைய மனைவி…