Browsing Tag

Actor

நடிகராக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா – புது அவதாரம்.

'சத்யா' படத்தின் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இயக்குனர் பாலச்சந்தரின் பள்ளிக்கூடம் என்பதால் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாமலை படத்தை இயக்கம் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது கொடுத்த இமாலய வெற்றி…