அபிநயாவுக்கும் விஷாலுக்கும் திருமணமா? – மனம் திறந்த நடிகை அபிநயா!
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத காது கேட்காத தனது திறமையை மட்டுமே நம்பி இந்த சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்தவர் தான் அபிநயா.
நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாகவும்…