Browsing Tag

#tollywoodupdate

எனக்கான கதையை இனி நானே தேர்வு செய்வேன் : நடிகை சமந்தா!

நடிகை சமந்தா தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிப் படங்களிலும் பிஸியாக வளம் வந்த நடிகை ஆவார். நேற்று மும்பையில் நடந்த பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பாப்புலர் வுமன் இன் பிசினஸ் 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்பங்கேற்று…

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! 

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன்,  “Ghaati”  என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு…

ஒரு நாள் முன்னாடியே வெளியாகிறது புஷ்பா 2 திரைப்படம்!

சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று…

கங்குவா படத்தை புகழ்ந்து தள்ளிய மதன் கார்க்கி!

சூர்யா நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவான 'கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பிறகு சூர்யாவின் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவரது ரசிகர்கள் ‘கங்குவா’வை…

பிரபாஸின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

பாகுபலி படத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் பான் இந்தியா ஹீரோவாகவும் உயர்ந்திருக்கும் பிரபாஸ், தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சில பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி…

அஜித் அஜித்தாகவே இருக்கணும் – நடிகர் துல்கர் சல்மான்.

நேரடி தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஒரு சாதாரண குடும்பத் தலைவன் பொருளாதார நெருக்கடியால் செய்யும் காரியங்களை அடிப்படையாக கொண்டு கிளாசிக் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில்…

ரவி தேஜாவுடன் இணைந்து தெலுங்கு படத்தை இயக்கப் போகும் சுந்தர் சி

தெலுங்கு நடிகர் ரவி தேஜா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கடந்த சில வருடங்களாக அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ரவி தேஜாவை…

டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு தேசிய விருது தற்காலிக நிறுத்திவைப்பு

பிரபல நடன இயக்குனர் ஷேக் ஜானி பாஷா அல்லது ஜானி மாஸ்டர் தமிழில் அரபிக்கூத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சதீஷ் கிருஷ்ணாவுடன் இணைந்து தனுஷ் நடனமாடிய ‘மேகம் கருகாதா’…

எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நவராத்திரி பூஜை செய்த சமந்தா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இண்டி…

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் -இளையராஜா வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து செல்லும் முக்கிய ரத்த நாளம் வீங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…