Browsing Tag

#kollywoodupdate

விடாமுயற்சி: படத்தின் செலவு 220 கோடி முதல் நாள் வரவோ வெறும் 22 கோடி!

விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், படம் அஜித் படம் என்பதால் படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய…

ரட்சிதாவின் கவர்ச்சியான பாடல் பயர் படத்திலிருந்து வெளியானது!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல் நடிகையாக தொடங்கி தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக மாறியுள்ளார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது…

பராசக்தி படத்தின் புதிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான 'அமரன்' திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டராக உயர்ந்தது. அதன் பின் தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்துவருகிறார். இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய…

விடாமுயற்சி படம் பார்க்க வந்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்!

விடாமுயற்சி படம் பார்க்கச் சென்ற இசையமைப்பாளர் அனிருத், நோ பார்க்கிங் ஏரியாவில் கார் நிறுத்தியதால் ரூ.1000 அபராதம் செலுத்தினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார், திரிஷா நடிப்பில் உருவான…

தமன்னாவுக்கு கேரவேனில் அப்படி என்னதான் நடந்தது?

நடிகை தமன்னா தனது கேரவனில் நடந்த துயரத்தில் இருந்து எப்படி மாறினேன் என அதன் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா அதில் பேசியதாவது: நான் எனது கேரவனில் (நடிகைகளின் ஒப்பனை, ஓய்வறை)…

ரீல்ஸ் பட சகோதரிகள் விக்ராந்த் படத்தில் குத்தாட்டம்!

இன்ஸ்டாவில் நடனமாடி புகழ்பெற்ற சகோதரிகள் விக்ராந்த்துடன் சினிமாவிலும் நடனமாடியுள்ளார்கள். அக்கா, தங்கையான பிரியா துரைசாமி, திவ்யதர்ஷினி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நடனத்தில் மூலம் பிரபலமானவர்கள். நடனத்தில் பட்டையைக் கிளப்பும் இவர்கள் நடிகர்கள்…

ஆர் ஜே பாலாஜிக்கும், சூர்யா படத்தின் தயாரிப்பாளருக்கும் மோதலா?

திரையுலகில் தனக்கான இடத்தை உருவாக்கி எவ்வாறேனும் முன்னேறிய ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூர்யா 45'. இதில் திரிஷா, ஸ்வாசிகா, சிவாடா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்…

ராஜூ முருகன் இயக்கும் My Lord படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது

ஒலிம்பியா மூவிஸ், எஸ். அம்பேத்கார் ப்ரசன்ஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மை லார்ட் (My Lord). இப்படத்தில் நடிகர் & இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சியான் ரோல்டன் இசையில்,…

நடிகையானார் கண்ணழகி மோனாலிசா

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 16 வயதான இளம் பெண். இவரது தோற்றம் காண்போரை கவர்ந்தது. யூடியூப்பில் இவரது வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில்…

தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இட்லி கடை படத்தின் போஸ்டர் வெளியானது!

தனுஷ் இயக்கத்தில் அவரது நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் இட்லி கடை. இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அருண்…