ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகர்ஜுனா மறுப்பு..?
ரஜினிகாந்த் நடிக்கும் படம், 'கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ஷோபனா, சவுபின் சாகிர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ…