Browsing Tag

#kollywoodupdate

இயக்குனர் ஆகிறார் ரவி மோகன்!

நடிகர் ஜெயம் ரவி, ரவி மோகன் என்று பெயரை மாற்றிய பிறகு தற்போது 'பராசக்தி' மற்றும் 'கராத்தே பாபு' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் இந்த இரு படங்களின் பணிகளையும் முடித்து விட்டு, இயக்குநராக அறிமுகமாக முடிவு…

சர்ச்சையில் முடிந்த மர்மர் பட சக்சஸ் மீட்!

கடந்த வாரம் பெரிய ஸ்டார்களின் படங்கள் இல்லாததால், பல சின்ன படங்கள் ரிலீஸ் ஆனது. அதில், ஹேம்நாத் நாராயணன் இயக்கிய 'மர்மர்' படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தன் புதிய பவுண்ட் ஃபுட்டேஜ் முறையைக் கொண்டு உருவாக்கப்பட்டு, ரசிகர்கள்…

பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த எமகாதகி பட குழு!

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் "எமகாதகி". வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும்…

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட்!

விஜய் நடிக்கும் கடைசி படமான ' ஜனநாயகன்' படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்யுடன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். ' இந்த படத்தில் அனிமல் மற்றும் கங்குவா'…

ஒரே சினிமாவில் உச்சம் தொட்ட கயாடு லோகர்!

அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர் கயாடு லோஹர். வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான். 2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான ‘முகில்பெடெட்’ மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தொன்பதாம்…

அஜித்தின் GBU லேட்டஸ்ட் அப்டேட் பற்றி தெரியுமா?

மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த படத்துக்காக அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல் எடையை குறைத்து வித்தியாசமான பல கெட்டப்களில் நடித்துள்ளார்.…

OTT யிலும் வெற்றியைக் குவிக்கும் குடும்பஸ்தன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் ஜெய் பீம் படத்தில் நடித்த பிறகுதான் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை…

தனது நிச்சயதார்த்தத்தின் மூலம் விஷாலுடனான நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்…

நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற…

நடிகை ராஸ்மிகாவுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என பழங்குடியினர் கோரிக்கை!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கன்னட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பலர். ஆனால், 2016-ம் ஆண்டு கன்னட படமான கிரிக்…

அஜித்தின் GBU பிரிவியூ எப்போது தெரியுமா?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.…