Browsing Tag

#kollywoodupdate

என்னது GBU வில் முதலில் நடிக்க இருந்த நடிகை இந்த நடிகையா?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, நடிகர் அஜித்தின் பெரிய ரசிகர் ஆவார். இவர் அஜித்தை வைத்து தற்போது குட் பேட் அக்லி படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல்…

இறுதிக்கட்ட கேன்சருடன் போராடிவரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி!

பரியேறும் பெருமாள், காலா, பிசாசு போன்ற படங்களில் நடத்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸுடன் பணியாற்றியதால் 'சூப்பர் குட் சுப்பிரமணி' என…

ஆண்ட்டி என்று ஜோதிகாவை தான் விமர்சிக்கிறாரா சிம்ரன்!

சக நடிகை ஒருவர் பொறுப்பற்ற முறையில் தன்னிடம் பேசியதாக யாரையும் பெயர் குறிப்பிடாமால் நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்திருந்தார். அந்த நடிகை ஜோதிகாதான் என இணையத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில்…

காதல் சுகுமார் தலைமறைவு : போலீசார் வலை வீச்சு!

பரத் நடிப்பில் வெளியான 'காதல்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். இவர் காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த துணை நடிகை ஒருவருடன் சுகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

முன்னால் போல் அதிகமான கதைகளை இப்பொழுது கேட்க முடிவதில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனித்துவம் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த நிலையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி உள்ளார். கதையின் மையமாக…

கருடன் படத்தில் மிஸ் ஆனதை மண்டாடி படத்தில் பிடித்தேன்: ஜி வி பிரகாஷ்!

நடிகர் சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்கும் வீரராக நடிகர் சூரி நடித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி என்னும் படம்…

அம்.. ஆ திரை விமர்சனம்..

தேவதர்ஷினி, திலீஷ் போத்தன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம். மலை உச்சியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு திலீஷ் போத்தன் ரோடு காண்ட்ராக வருகிறார். அதே கிராமத்தில்…

Ten hours திரைவிமர்சனம்

சிபி சத்யராஜ், கஜராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி இசையில், இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். கதைப்படி ஒரு மிஸ்ஸிங் கேஸ் நடக்கிறது. அதை துப்பு துலக்க செல்லும் இடத்தில், பஸ்ஸில்…

அடுத்த மகளின் காதலுக்கும் பச்சைக்கொடி காட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்!

'நன்றி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். இதன் பின்னர் கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், அவன் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி,…

நயன்தாராவை ஓரம் கட்டும் த்ரிஷா: சீனியர் சீனியர் தான்!

நயன்தாரா போன்று வர முடியவில்லை என்றாலும் தனக்கான கதைகளை தேர்வு செய்து த்ரிஷா நடித்து வருகிறார். அந்தப் படம் ஹிட் கொடுக்குமா கொடுக்காதா என்பதை பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. படத்தில் மாஸ் ஹீரோ இருந்தால் போதும். அந்தப் படத்தில் நடிக்க…