Browsing Tag

#kollywoodupdate

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில்,…

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த அனன்யா பாண்டே!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன், இவர் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' மற்றும், தெறி படத்தின் ரீமேக் படமான 'பேபி ஜான்'…

சூர்யாவின் ரெட்ரோ பட விழாவில் விஜய தேவரகொண்டாவின் பேச்சினால் சர்ச்சை!

நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா…

நடிகை ஹீரா அஜித்தை பிரிய இதுதான் காரணமா?

சமீபகாலமாக நடிகை ஹீராவின் பேச்சு தான் சோஷியல் மீடியாவில் அடிபடுகிறது. இவர் நடிகை என்பதை தாண்டி, தல அஜித்தின் முன்னாள் காதலி ஆவார். முரளி நடித்த இதயம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஹீரா. இந்தப் படத்திற்கு பிறகு நீ பாதி நான் பாதி,…

Ott யில் சக்கை போடு போடும் ஜான்விக் திரை படம்!

சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கத்தில் டெரெக் கோல்ஸ்டாட் எழுத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடி திரைப்படம்தான் 'ஜான் விக்'. கீனு ரீவ்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க மைக்கேல் நிக்விஸ்ட், ஆல்ஃபி ஆலன், அட்ரியான் பாலிக்கி உள்ளிட்ட பலர்…

இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்றார் அஜித் குமார்!

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்ட அஜித் குமார் பத்மபூஷன் விருதை பெற்றார். கலைத்துறையில் அவர் ஆற்றிய நீண்டகால மற்றும் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு இந்த உயரிய கௌரவத்தை அவருக்கு அறிவித்திருந்தது. இந்நிலையில்,…

விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்திற்கு கன்னட நடிகர் விஜயகுமார் தான் வில்லனா?

பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது இந்தத் திரைப்படத்தில்…

நடிகை சமந்தாவின் பிறந்தநாளுக்காக, அவருக்கு கோவில் கட்டிய ஆந்திராவின் தீவிரமான ரசிகர்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நிலையில், ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி…

சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி…

தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம், சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் தனுஷ் தனது திறமையை பா. பாண்டி படத்தில் ஏற்கனவே நிரூபித்திருந்தார். அதன்…