Browsing Tag

#kollywoodupdate

லோகேஷ் கனகராஜ் கதையை, ரெமோ பட இயக்குனர் இயக்குகிறார்!

லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம்…

பிரபுதேவா AR ரகுமான் கூட்டணியில் வெளியாகும் மூன் வாக் படத்தை வெளியிடுகிறது ரோமியோ…

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையாக அறிவிக்கிறது - பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள 'மூன்வாக்' திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின்…

ரஜினி கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும். லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும், கூலி திரைப்படம் ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

மேடையிலேயே கண்கலங்கிய சூரி!

திருப்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாமன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சூரி திடீரென்று கண்கலங்கினார். அதில் அவர் பேசும் பொழுது, 'நான் பட்ட கஷ்டத்திற்கு இதைவிட பெரிய மரியாதை கிடைக்கவே கிடைக்காது. திருப்பூர் சுப்ரமணியம் அண்ணனுடைய…

மாமன் சூரியின் சொந்தக் கதையா?

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான…

உச்சபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினியின் கூலி : இன்னும் 100 நாட்கள் தான் உள்ளதாம்.

ரஜினியின் 'கூலி' படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர்…

விக்ரம் ரூட்டை பிடித்த நடிகர் சூரி:எந்த படம் தெரியுமா?

நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக தொடங்கி தற்போது கதாநாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சூரியின் இந்த மாற்றத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மாமன் படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து…

தனுஷ் – சூர்யா காம்போவில் அடுத்த படத்தை இயக்குகிறாரா, லக்கி பாஸ்கர் இயக்குனர்?

கடந்த 2023ல் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். கல்வி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி…

மோகன்லால் – ஷோபனா நடிப்பில் வெளியான மலையாள படமான துடரும் தமிழில் மே 9 அன்று…

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப்.25 ஆம் தேதி திரைக்கு வந்தது. குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய…

விஜய் சேதுபதி பாண்டிராஜ் இணையும் முதல் படத்தின் டைட்டில் ‘தலைவன் தலைவி ‘

தமிழ் சினிமாவில் 'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.…