கடைசியில தனுஷ், சூர்யாவை விட்டுவிட்டு சிம்புவை தூக்கிய வெற்றிமாறன்!
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
மணிரத்னம் போல இவரும் ஒரு பர்பக்ஷனிஸ்ட். இவரின் படத்தில் தேவையில்லாக காட்சிகள் எதுவும் இருக்காது. கதைக்கு என்ன தேவையோ அது மட்டுமே படத்தில் இருக்கும்.
தனுஷை வைத்து முதல்…