நடிகராக அறிமுகமாகிறார் ‘பால் டப்பா’
விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான பெயரிடப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் 5 படத்தில் 'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ( தற்காலிகமாக…