ஜியோ ஸ்டுடியோஸ் மீது அதிருப்தி தெரிவித்த நடிகர் வசந்த் ரவி
இயக்குநர் பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டப் பல நடித்திருக்கும் திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவரது 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' மற்றும் 'ஜியோ ஸ்டுடியோஸ்'…