பிறந்தநாள் வாழ்த்துகள் யோகி பாபு
பிரபல நிகழ்ச்சியான லொல்லு சபாவில் துணை இயக்குநராக தன் பயணத்தை தொடங்கிய பாபுவிற்கு, அமீரின் யோகி படம்தான் யோகிபாபு என்ற அடையாளத்தை கொடுத்தது.
பையா, கலகலப்பு போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபுவிற்கு பட்டத்து யானை…