விஜய்யின் GOAT படத்தின் இந்த பாடலை இவர்தான் பாடினாரா..?
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.
இந்த பாடலை விஜய் பாடினார் என்பதும் அவருடன் மறைந்த பாடகி பவதாரணி ஏஐ…