விஜய்யுடன் உரையாடல் : ஆனால் வெறும் கனவு: நடிகர் பார்த்திபன்!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பார்த்திபன். வார்த்தை வித்தகரான இவர் தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைப்பவர்.
ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு…