அப்பாவின் சத்ரியன் ரமணா படங்களில் நடிக்க வேண்டும்: சண்முக பாண்டியன்!
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். குறிப்பாக இவருக்கு கிராமப் உரங்களில் ரசிகர்கள் அதிகம்.
சில சமயம் ரஜினி, கமல் படங்களை விடவும் விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை அள்ளிய சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது.…