இந்த வருஷம் பிரதீப் ரங்கநாதன் காட்டுல மழை தான் போல!
'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, 'லவ் டுடே'வில் நாயகன் ஆன பிரதீப் ரங்கநாதன், 'டிராகன்' வெற்றிக்குப் பிறகு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகி விட்டார்.
அதே சூட்டில் அக்கம்பக்கத்து மாநிலங்களிலும் 'சீட்' போடுவதற்கான…