விடுதலை 2 படத்தை சட்ட விரோதமாக இணையங்களில் வெளியிடுவதற்கு தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு!
விஜய் சேதுபது, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது.
இந்த படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 700 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்…