ஒரு வழியாக நிறைவுபெற்றது ‘விடா முயற்சி’ படத்தின் படப்பிடிப்பு.
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு…