விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!
அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய மேக்கிங் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(பிப்.3) வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி…