Browsing Tag

#velsfilminternational

மிர்ச்சி சிவாவின் சுமோ படம் இந்த மதம் 25ஆம் தேதி வெளியாகிறது!

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த சுமோ என்ற திரைப்படம், 2019 ஆம் ஆண்டு ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கான தயார்ப்பாட்டிற்கு வந்திருந்தது. இந்த படத்தை ஹோசிமின் இயக்கியுள்ளார், இதில் இசையை நிவாஸ் கே. பிரசன்னா அமைத்துள்ளார் மற்றும்…

இனி ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி நமக்கு தேவையில்லை!

தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் அதுவும் சென்னையில் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி இங்கு இல்லை என்பது தான் பல பேருடைய பெரிய வருத்தம். அதனால்தான் ரஜினிகாந்த் அஜித் விஜய் கமல் என அனைவரின் படங்களும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்…

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு ஆர் ஜே பாலாஜி இயக்குனர் இல்லையா..?

ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம் 'மூக்கத்தி அம்மன்'. பக்தி கலந்த நகைச்சுவைப் படமாக வெளிவந்த இந்தப் படத்தை ரசிகர்கள் வரவேற்று ரசித்தனர்.…