வாடிவாசல் எப்பதான் தொடங்கப் போகிறது..?
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன்…