டிசம்பர் 9ல் வெளியாகிறது விக்ரம் நடித்த வீரதீரசூரன் படத்தின் டீசர்!
'சித்தா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், 'தங்கலான்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரமும் இணைந்துள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர்…