கோடிகளில் வாழ்ந்த டி எஸ் ஆர் தர்மராஜ், 200 ரூபாய்க்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க வந்தது…
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடித்த "சேதுபதி" என்ற படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்தவர் டி.எஸ் ஆர் தர்மராஜ்.
பல படங்களில் துணை வேடங்களில் நடித்த இவருக்கு அயலி வெப்சீரிஸ் தான் நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது. அதன் பிறகு பல படங்களிலும்…