ஐயோ TR ஆ இது. என்ன ஆச்சு அவருக்கு?
நடிகர் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முக தலைமை கொண்டவர் தான் டி. ராஜேந்திரன்.
அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் சிம்பு. இந்நிலையில் T.R திடீர் உடல்…