காதலும் குழப்பமும் மோதும் சலனமுள்ள பயணம் – சாரா திரை விமர்சனம்
காதல் கதையென்று நிம்மதியாக ஆரம்பிக்கும் ஒரு திரைப்படம், சில நிமிடங்கள் கழித்து எதிர்பாராத மர்மங்களின் பாதையில் வழி மாறும் போது, அந்த மாற்றம் எவ்வளவு இயல்பாக உணரப்படுகிறது என்பதே ஒரு படத்தின் பலமாகிறது. ‘சாரா’ அந்த முயற்சியை மேற்கொள்கிற…