Browsing Tag

#tamilcopycat6

பத்து டிவிடி பார்த்து ஒரு படம் எடுப்பவர் அட்லி : பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 2வது திரைப்படம்தான் மெர்சல். தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி தயாரித்த இந்த திரைப்படம் 2017ம் வருடம் வெளியானது. மெர்சல் படத்தில் விஜய் 3 வேடத்தில் நடித்திருந்தார்.…