சூர்யா ஜோதிகா குடும்பத்தில் அடுத்து வரவிருக்கும் இயக்குனர் : ஆரம்பமே அசத்தல்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் உள்ளனர். இதில் தியா மும்பையில் படித்து வருகிறார். அவர் தனது பெற்றோரர்களை போலவே சினிமாவில் நுழைய…