Sorry.. அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்றதில்ல – நடிகர் ரஜினிகாந்த்.
வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் தற்போது இமய மலைக்கு பயணமாகியுள்ளார். ஆண்டுதோறும் வழக்கமாக அவர் இமயமலைக்கு செல்லும் நிலையில், இன்று அவர் புறப்பட்டு சென்றுள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு அவர் இமயமலையில் தங்கி இருப்பார் என்று…