வெளியானது சீயான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் டிரைலர்!
சித்தார்த் நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'சித்தா' படத்தை எழுதி - இயக்கியவர் தான் இயக்குனர் அருண்குமார்.
இதற்கு முன் இவர் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களும் நல்ல வரவேற்பை…