செம கட்ஸாக பேசிய ஸ்ருதி நாராயணன்!
சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துவரும் சுருதி நாராயணன் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார். ரங்கராஜன் இயக்கியிருக்கும் கட்ஸ் என்ற படத்தின் ஹீரோயின்களில் ஒருவர்தான் இவர்.
சென்னையில் நடந்த கட்ஸ் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து…