மன அமைதிக்கான ரகசியம் சொல்லும் செல்வராகவன்.
தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன், சமீப காலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் முன்னணி கேரக்டரில் நடித்த சாணி காயிதம் படத்தில்…