வெளியானது சூது கவ்வும் 2 படத்தின் ப்ரோமோ வீடியோ!
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என்று பலர் முக்கிய…